பிறந்தது கன்னியாகுமரி மாவட்டம்...
வளர்ந்தது கன்னியாகுமரி மாவட்டம்...
படித்தது கன்னியாகுமரி மாவட்டம்...
வேலை செய்வது கன்னியாகுமரி மாவட்டம்...
திருமணம் முடிந்தது கன்னியாகுமரி மாவட்டம்...
முடிவு காலமும் கன்னியாகுமரி மாவட்டம்...
இவை அனைத்தும் யார் வாழ்வில் நடக்கிறதோ அவருக்கு இதை விட வேறு சொர்க்கம் தேவையில்லை...!
கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழ ஒரு சிலருக்கு தான் கொடுத்து வைத்திருக்கிறது...
பலருக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழ்வது ஒரு ஏக்கமாகவும், கனவாகவும் இருக்கிறது...!!!
வேலைக்காக வெளியூர் வெளிநாடு சென்றவர்கள் சீக்கிரம் கன்னியாகுமரி மாவட்டத்தில் செட்டில் ஆகிவிட வேண்டும் என ஏக்கத்தில் இருக்கின்றனர்..!!
குடும்பமாக வெளியூர் சென்றவர்கள் எளிதில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு திரும்பி விட முடியாது அது அவர்களுக்கு ஒரு கனவாகவே நீடிக்கிறது...!
உண்மை தானே..?
சொர்க்கமே என்றாலும் அது நம்ம கன்னியாகுமரியை போல வருமா..?
கன்னியாகுமரி தினம்...
நவம்பர் 1..
Ref : Facebook posting
அரவிந்த் த.
No comments:
Post a Comment