.
Wednesday, November 19, 2014
Wednesday, October 29, 2014
Monday, September 22, 2014
Monday, August 25, 2014
Monday, June 23, 2014
Free Call (FreeKall)
இலவசமாக போன் செய்யலாம்...
இன்டர்நெட் தேவையில்லை...
சில நேரங்களில் முக்கியமான நபர்களுக்கு நாம் போன்
செய்ய வேண்டியிருக்கும். ஆனால் நமது போனில் பேலன்ஸ்
இருக்காது. ஆள்பேர் இல்லாத இடத்தில்
மாட்டிக்கொண்டிருப்போம். இன்டர்நெட் வசதியும்
இருக்காது.. போன் செய்ய முடியாமல் போய்,
நமக்கு அதனால் இழப்பு ஏற்படும் இல்லை எனில்
யாரிடமாவது திட்டு வாங்குவோம். இனி அந்த
நிலை ஏற்படாது.
பெங்களுரை சேர்ந்த 3 மாணவர்கள்
சேர்ந்து FREEKALL என்ற சேவை அறிமுகம் செய்துள்ளனர்.
இதன் மூலம் நமது போனிலிருந்தே இலவசமாக
கால்செய்து கொள்ளலாம்.
இதற்கு இன்டர்நெட் தேவையில்லை. சாதாரண black &
white Nokia போன்போதும். ஐபோன் (iphone) முதல் சாதாரண
சைனாபோன் வரை அனைத்திலும் இது வேலைசெய்யும்.
ஆச்சரியமாக உள்ளதா ஆம் இது உண்மைதான்!. இந்த
சேவையை பயன்படுத்தி எப்படி இலவசமாக போன்
செய்வது என்பதை பார்ப்போம்.
முதலில் நாம் நமது போனில் இருந்து ”1800 108 4444” என்ற
Toll Free நம்பருக்கு போன் செய்யவேண்டும்.
(இந்தியஎண்ணிலிருந்து). இதற்கு நமது போனில் பேலன்ஸ் இருக்க
வேண்டிய அவசியம் இல்லை. அப்படியே பேலன்ஸ் இருந்தாலும்
பணம் எடுக்கப்பட மாட்டாது.
நாம் இந்த நம்பருக்கு கால் செய்ததும் கால்
தானாககட் ஆகிவிடும். கட்ஆன அடுத்த
நொடியில் ”8067915000” என்ற எண்ணில்
இருந்து நமது போனிற்கு (mobile) கால்வரும். அதை நாம் attend
செய்து நாம் யாருக்கு போன் செய்ய
வேண்டுமோ அவர்களது நம்பரை ( phone number) dial
செய்து அவர்களுடன் இலவசமாக
பேசிக்கொல்லாம்.
வித்தியாசமான சேவைாக இருக்கின்றதல்லவா ? ஆம்
இந்த சேவையை கடந்த மார்ச் மாதம்தான் பெங்களுர்
மாணவர்கள் ஆரம்பித்துள்ளார்கள்..
இப்பொழுதே பயன்படுத்தி பயன் அடையுங்கள். உங்கள்
நண்பர்களுக்கும்இந்த தகவலை share செய்யுங்கள்.
பின்வரும் FREEKALL சேவை இணைய
தளத்திற்கு சென்று உங்கள் மொபைல்
நம்பரை பதிவு செய்து கொண்டு நீங்கள்
இந்தியாவில் உள்ள யாருக்கு வேண்டுமானாலும்
இலவசமாக போன்செய்யலாம். DND நம்பர்களுக்கும்
இதுவேலைசெய்யும்.
ஆங்கிலத்தில் சுருக்கமாக:
One can make the use of this service by following way:
1. Call at 1800 108 4444 after which the call will drop.
2. You will receive a call on your number from
08067915000.
fcall போன்ற இணையதளங்கள் இந்திய எண்களுக்கு இவலசமாக
போன் செய்யும் வதியை தந்தாலும் அவைகளை பயன்படுத்த
நமக்கு இன்டர்நெட் தேவைப்படும். மேலும் அவை DND
நம்பர்களுக்கு வேலை செய்யாது. ஆனால் freeKall
இதிலிருந்து முற்றிலும் மாறுப்பட்டது மிக
எளிதானது என்பது குறிப்பிடதக்கது.
இதை உருவாக்கிய
பெங்களுர் மாணவர்களை பாராட்டியே ஆகவேண்டும்.
Info : http://www.freekall.in/
Aravind T..
Friday, May 30, 2014
Please Vote
Hi, plz vote for my son and make him as the winner of this photo contest. Your single vote is highly precious. Plz do vote for him. Share with your friends too.
Thankz in advance.
Like Me
Aravind T..
Thankz in advance.
Like Me
Aravind T..
Friday, May 09, 2014
Happy Birthday Brother
Wishing my dear brother Arun T a very Happy Birthday on behalf of Sreejith, Brito, Sivasekar & myself. We dedicate this video file for him.
Aravind T..
Aravind T..
Sunday, April 13, 2014
Wednesday, February 05, 2014
My Facebook video
Thanks to Facebook for such a video. This video holds most of all the best of my photo collections in Facebook.
Aravind T..
Aravind T..
Thursday, January 16, 2014
Subscribe to:
Posts (Atom)





