Monday, March 28, 2016

Avoid children playing with ipad or other tech devices


உலகத்தின் மாபெரும் ஸ்மார்ட் போன் நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் மறைந்த முன்னாள் அதிபர் ஸ்டீவ் ஜாப்ஸிடம் ஒரு பத்திரிக்கையாளர் ஒரு முறை கேட்டார், "உங்கள் குழந்தைகள் ஐபேடை மிகவும் விரும்புகிறார்களா?" அதற்கு ஜாப்ஸ் கூறினார், "அவர்கள் இது வரை அதை உபயோகித்ததில்லை. அவர்கள் எவ்வளவு தகவல் தொழில்நுட்ப சாதனங்களை உபயோகிக்கிறார்கள் என்பதை நாங்கள் கட்டுப்படுத்துகிறோம்." அமெரிக்காவின் சிலிகான் வேலியில், பல என்ஜினீர்களும் சாஃப்ட்வெர் நிபுணர்களும், தங்கள் குழந்தைகளை ஐ பேட், ஐ போன், ஆண்ட்ராய்டு போன், டேப்லெட், லேப்டாப் போன்ற நவீன தகவல் தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்த விடுவதில்லை. தங்கள் குழந்தைகளை கம்ப்யூட்டர்கள் இல்லாத பழைய கை முறைக் கல்வியை போதிக்கும் பள்ளிக்கூடங்களில் சேர்க்கிறார்கள். அவர்கள் கூறுவது யாதெனில், "நாங்கள் தகவல் தொழில் நுட்பத்தின் பாதிப்பினை மிக அருகில் இருந்து கவனித்திருக்கிறோம். அது எங்கள் குழந்தைகளை பாதிக்க விடமாட்டோம்." குழந்தைகள் மிகச்சிறிய வயதில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தத் தொடங்கும் இந்தப் பிரச்னை தொடருமானால், எதிர்காலத்தில் குழந்தைகள் கற்பனைத்திறன், சுய சிந்தனை இல்லாத மனம் ஊனமுற்ற அரைகுறை வாழ்க்கையோடு வாழும் நிலை ஏற்படும். வெளியில் விளையாடித் திரிந்த கடைசி தலைமுறை நமதாகும். ஏனெனில் நம்மிடம் அப்போது லேப்டாப்கள் ஸ்மார்ட் போன்கள் இல்லை. கை வினை மூலம் அனைத்தையும் கற்றுக் கொண்டோம். தகவல்களை புத்தகங்கள் மூலமும் மற்றவரிடம் உரையாடுவது மூலமும் அறிந்து கொண்டோம். கூகிளில் அல்ல. பக்கத்துக்கு வீட்டுக்காரரை தெரிந்து கொள்ளாமல் பேஸ் புக்கில் எங்கோ உள்ள நபரிடம் பேசும் இந்த தலைமுறை அல்ல நமது. பல விதங்களில் விஷயங்களைக் கற்றுக்கொண்டது நம்மை முழு மனிதர்களாக மாற்றியது. குழந்தைகள் கைகளில் ஸ்மார்ட் போன்களை கொடுப்பது ஒரு ஆரோக்கியமான சுய சிந்தனை உள்ள எதிர்கால சூழலை அவர்களிடமிருந்து பறித்து விடும். எனவே அடுத்த முறை குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்று யோசிக்கும்போது, அதி நவீன சாதனங்களை அவர்களிடம் கொடுக்கலாமா வேண்டாமா என்று பரிசீலனை செய்யுங்கள். அவர்களை வெளியில் விளையாடவும் இயற்கையோடு ஒன்றி வாழவும் வாய்ப்பு கொடுங்கள். உங்களை அவர்கள் இப்போது வெறுப்பார்கள். ஆனால் கட்டாயம் எதிர்காலத்தில் உங்களுக்கு நன்றி தெரிவிப்பார்கள்.

Ref:



Friday, February 19, 2016

Parenting


27 Ways to Respect your children and ways to know them in a better way.

Every parent Must read:

1. Put away your phone in their presence.

2. Pay attention to what they are saying.

3. Accept their opinions and point of view.

4. Engage in their conversations.

5. Look at them with respect.

6. Always praise them.

7. Share good news with them.

8. Speak well of their friends and loved ones to them.

9. Keep in remembrance the good things they did.

10. If they repeat a story, listen like it's the first time they tell it.

11. Don't bring up painful memories from the past.

12. Avoid side conversations in their presence.

13. Don't belittle/criticize their opinions and thoughts.

14. Respect their age.

15. Avoid cutting them off when they speak.

16. Give them the power of leadership when they are present.

17. Avoid raising your voice at them.

18. Avoid walking in front or ahead of them.

19. Fill them with your appreciation even when they don't think they deserve it. (Most Imp. one)

20. Avoid putting your feet up in front of them or sitting with your back to them.

21. Don't speak ill of them  to the point where others speak ill of them too.

22. Keep them in your prayers as much as possible.

23. Avoid seeming bored or tired of them in their presence.

24. Avoid laughing at their faults / mistakes.

25. Choose your words carefully when speaking with them.

26. Call them by names they like.

27. Make them your priority above anything n everything...

Children are parents treasure and their most precious gift on this land

They must have seen the world lesser than you but they see it in a different way which you need to appreciate

Listen to them and try giving them as much time as you can. 

These moments are more precious than anything in this world...

Parenting is an Art not a Job.

Aravind T..


Thursday, January 14, 2016

Happy Pongal


அனைவருக்கும் எங்கள் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் !!!
தமிழன் என்பதில் பெருமை கொள்வோம்.
பொங்கலோ பொங்கல்!!!


அரவிந்த். த



Sunday, December 20, 2015

Geethacharam - கீதாசாரம்


எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,
அதுவும் நன்றாகவே நடக்கும்
உன்னுடையதை எதை நீ இழந்தாய்?
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைதிருந்தாய், அது வீணாவதற்கு ?
எதை நீ எடுத்து கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.

Whatever has happened, has happened Good
Whatever is happening, is happening Good
Whatever will happen in the future, will happen Good
What did you loose?
Why do you cry?
What did you bring to loose?
What did you create to go as waste?
Whatever you took, you took it from here
Whatever you gave, you gave it here
Whatever is yours today will be someone else's tomorrow
Another day it will be somebody else's
This is the rule of the World






Aravind T..


Wednesday, November 25, 2015

The pride of Tamil

உலகத்தில் மிகப்பழமையான பத்து மொழிகளை Worldblaze இணையத்தளம் வரிசைப்படுத்தியிருக்கிறது. உலகில் பேசப்படும்/பட்ட மிகப்பழமையான முதல் பத்து மொழிகள்
Top 10 Oldest Languages in the World சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மொழியானது தோன்றியிருந்தாலும், கிட்டத்தட்ட 6000 மொழிகள் தற்போது உலகெங்கும் பேசப்பட்டு வருகின்றன. இந்த மொழிகளில் பழைய மொழிகள் எவையென்பதைக் கண்டுபிடிப்பதில் பல சிரமங்கள் இருக்கின்றன. எங்களால் உருவாக்கப்பட்ட வரிசை இது. 10 வது இடத்தில் லத்தீன் மொழி (Lattin) ரோம சாம்ராஜ்ஜியத்தில், லத்தீன் மொழி பரவலாகப் பேசப்படதாகக் கருதப்படுகிறது. அது கி.மு.75 ஆண்டு அளவுகளில் உருவாகியிருக்கலாம்.
9 வது இடத்தில் ஆர்மேனியன் மொழி (Armenian) இந்தோ-ஐரோப்பிய மொழியாகக் கருதப்படும் ஆர்மேனிய மொழி, கி.மு. 450 வருட அளவில் தோன்றியிருக்கலாம்.
8 வது இடத்தில் கொரியன் மொழி (Korian) கொரியன் மொழி கி.மு.600 ஆண்டளவில் உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
7 வது இடத்தில் எபிரேய மொழி (Hebrew) இஸ்ரேலில் அங்கீகாரமுள்ள மொழியான, எபிரேய மொழி கி.மு.1000 ஆண்டுகள் பழமையானது என்கிறார்கள்.
6 வது இடத்தில் அராமிக் மொழி (Aramaic) அரபு மொழி, எபிரேய மொழி ஆகிய இரண்டுக்கும் அடிவேராக இருந்த மொழி அராமிக் மொழியென்று சொல்கிறார்கள். இது கி.மு.1000 ஆண்டுகளுக்கு முந்தைய காலங்களில் உருவாகியிருக்கிறது.
5 வது இடத்தில் சீன மொழி (Chinese) சீனர்களாலும், சுற்றுப் பிரதேச மக்களாலும் பேசப்பட்டுவந்த இந்தச் சீன மொழி, கி.மு.1200 வருடங்களுக்கு முன்னர் உருவாகியிருக்கலாம்.
4 வது இடத்தில் கிரீக் (Greek) கிரேக்க தேசத்திலும் அதைச் சுற்றியுள்ல பிரதேசங்களிலும் கி.மு.1450 ஆண்டளவுகளில் கிரேக்க மொழி உருவாகியிருக்கலாம்.
3 வது இடத்தில் எகிப்து மொழி (Egyptian) ஆஃப்ரோ-ஆசிய மொழியாகக் கருதப்படும் எகிப்திய மொழி, கி.மு. 2600 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.
2 வது இடத்தில் சமஸ்கிருத மொழி (Sanskrit) இந்தியாவில் உருவான சமஸ்கிருத மொழி, பல ஐரோப்பிய மொழிகளுக்கு அடிப்படையானது. ஆனால் இதே மொழி தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டது. இது கி.மு. 3000 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.
1 வது இடத்தில் தமிழ் மொழி (Tamil) 5000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மொழி தமிழ் மொழியாகும். இன்றுவரை உயிர்ப்புடன் இருக்கும் பழைய மொழிகளில் தமிழ் முன்னணியில் உள்ளது. இந்த மெய்யான தகவலை பகிரவும். தமிழன் என்று சொல்ல டா தலை நிமிர்ந்து நில்லடா தமிழன் என்று சொல்ல மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம். அரவிந்த் த.

Monday, October 26, 2015

A to Z


இல்லத்தில்...அலுவலகத்தில்... பொது வாழ்வில்... மனித உறவுகள் சீராக இருக்க  

A to Z

APPRECIATION - மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்
BEHAVIOR - புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச்சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாததுபோல் நடந்து கொள்ளாதீர்கள்
COMPROMISE - அற்ப விஷயங்களை பெரிதுபடுத்தாதீர்கள் நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்
DEPRESSION - மற்றவர்களின் புரிந்துகொள்ளவில்லயே என்று சோர்வடையாதீர்கள்
EGO - மற்றவர்களை விட உங்களையே உயர்த்த கர்வபடாதீர்கள்
FORGIVE - கண்டிக்கக்கூடிய அதிகாரமும் , நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும் எதிர்த்தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள்
GENUINENESS - எந்தக் கட்டத்திலும் சந்தேகம் வேண்டாம். எந்த விஷயத்தையும் நேர்மையாக கையாளுங்கள்
HONESTY - தவறு செய்தால் உடனே மன்னிப்புக் கேட்பதைக் கௌரவமாகக் கருதுங்கள்
INFERIORITY COMPLEX – எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள் நான் சிறியவன் என்று தாழ்வு மனப்பான்மையை விடுங்கள்
JEALOUSY - பொறாமை வேண்டவே வேண்டாம் கொண்டவனையே அது அழிக்கும்.
KINDNESS - இனிய, இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.
LOOSE TALK - சம்பந்தமில்லாமலும், அர்த்தமில்லாமலும், பின் அறியாமலும் பேச வேண்டாம்
MISUNDERSTANDING - மற்றவர்களைத் தவறாகப புரிந்துகொள்ளதீர்கள்
NEUTRAL - எப்போதும் எந்த விஷயத்தையும் முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம் .பேசிவிட்டு முடிவு எடுங்கள் முக்கியமாக நடுநிலை தவறவேண்டாம்
OVER EXPECTATION -அளவுக்கு’ அதிகமாகவும்’ தேவைக்கு அதிகமா ஆசைப்படாதீர்கள்
PATIENCE - சில சங்கடங்களை சகித்துத் தான் ஆகவேண்டும் என உணருங்கள்
QUIETNESS -தெரிந்ததை மாத்திரமே அநேகப் பிரச்சனைகளுக்குக் காரணம் தெரியாபததைப் பேசுவதுதான்.கூடுமானவரை பேசாமலே இருந்துவிடுங்கள்
ROUGHNESS - பண்பில்லாத வார்தைகளையும் தேவைஇல்லாத மிடுக்கையும் காட்டாதீர்கள்
STUBBORNNESS - சொன்னதே சரி செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள் TWISTING - இங்கே கேட்டதை அங்கேயும் அங்கே கேட்டதை இங்கேயும் சொல்வதை விடுங்கள் UNDERESTIMATE - மற்றவர்களூக்கு மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள் VOLUNTARY -அடுத்தவர் இறங்கி வரவேண்டும் என்று காத்திராமல் நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள்.பிரச்சனை வரும்போது எதிர்தரப்பில் உள்ளவரின் கருத்துக்களுக்கும் காது கொடுங்கள் பின்பு அதற்கு பதில் கொடுங்கள் WOUND - எந்தப் பேச்சும் , செயலும் யார் மனதையும் காயப்படுத்தாமல் இருக்கட்டும் XEROX - நம்மை மற்றவர்கள் எப்படி நடத்தவேண்டடும் என்று எதிர்பார்க்கிறோமோ அப்படியே மற்றவர்களை நாம் நடத்தவேண்டும் YIELD - முடிந்தவரை விட்டுக்கொடுங்கள் விட்டுகொடுப்பவன் கெட்டுப்போவதில்லை, கெட்டுப்போகிறவர்கள் விட்டுக்கொடுப்பதில்லை
ZERO - இவை அனைத்தையும் கடை பிடித்தால் பிரச்சனை என்பது பூஜ்ஜியம் ஆகும் .

Aravind T..


Tuesday, September 15, 2015

Proud to be a Tamilan


நம்ம மொழி செம்மொழி..!!
"அம்மா".. மூன்றெழுத்து..!!
"அப்பா".. மூன்றெழுத்து..!!
"தம்பி".. மூன்றெழுத்து..!!
"தங்கை".. மூன்றெழுத்து..!!
"மகன்".. மூன்றெழுத்து..!!
"மகள்".. மூன்றெழுத்து..!!
"காதலி".. மூன்றெழுத்து..!!
"மனைவி".. மூன்றெழுத்து..!!
"தாத்தா".. மூன்றெழுத்து..!!
"பாட்டி".. மூன்றெழுத்து..!!
"பேரன்"..மூன்றெழுத்து..!!
"பேத்தி".. மூன்றெழுத்து..!!
இவை அனைத்தும்.. அடங்கிய..
"உறவு".. மூன்றெழுத்து..!!
உறவில் மேம்படும்.. "பாசம்".. மூன்றெழுத்து..!!
பாசத்தில் விளையும்.. "அன்பு".. மூன்றெழுத்து..!!
அன்பில் வழியும்.. "காதல்".. மூன்றெழுத்து..!!
காதலில் வரும்.. "வெற்றி".. யும் மூன்றெழுத்து..!!
"தோல்வி"..யும் மூன்றெழுத்து..!!
"காதல்" தரும் வலியால் வரும்.. "வேதனை".. மூன்றெழுத்து..!!
வேதனையின் உச்சகட்டதால் வரும்.. "சாதல்".. மூன்றெழுத்து..!!
சாதலில் பறிபோகும்.. "உயிர்"..மூன்றெழத்து..!!
இது நான் எழுதிய.. "கவிதை".. என்றால்.. அதுவும் மூன்றெழுத்து..!
இது "அருமை".. என்றால்.. அதுவும் மூன்றெழுத்து..!!
"மொக்கை".. என்றால்.. அதுவும் மூன்றெழுத்து..!!
கமெண்ட்ஸ் எப்படி வருமோ.. என்ற "கவலை".. யும் மூன்றெழுத்து..!
"நட்பு".. என்ற மூன்றெழுத்தில் இணைந்து படித்த.. அனைவருக்கும் "நன்றி".. என்பதும் மூன்றெழுத்து..!!
"மூன்று"..உம் மூன்றெழுத்தே..!!
இவை அனைத்தும் அடங்கிய.. "தமிழ்".. உம் மூன்றெழுத்தே..!!
"வாழ்க".. "தமிழ்"...!!

~~~அரவிந்த். த~~~


Thursday, August 20, 2015

Aathichoodi / ஆத்திசூடி



ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்...!!!


1. அறம் செய விரும்பு / 1. Learn to love virtue.

2. ஆறுவது சினம் / 2. Control anger.

3. இயல்வது கரவேல் / 3. Don't forget Charity.

4. ஈவது விலக்கேல் / 4. Don't prevent philanthropy.

5. உடையது விளம்பேல் / 5. Don't betray confidence.

6. ஊக்கமது கைவிடேல் / 6. Don't forsake motivation.

7. எண் எழுத்து இகழேல் / 7. Don't despise learning.

8. ஏற்பது இகழ்ச்சி / 8. Don't freeload.

9. ஐயம் இட்டு உண் / 9. Feed the hungry and then feast.

10. ஒப்புரவு ஒழுகு / 10. Emulate the great.

11. ஓதுவது ஒழியேல் / 11. Discern the good and learn.

12. ஒளவியம் பேசேல் / 12. Speak no envy.

13. அகம் சுருக்கேல் / 13. Don't shortchange.

14. கண்டொன்று சொல்லேல் / 14. Don't flip-flop.

15. ஙப் போல் வளை / 15. Bend to befriend.

16. சனி நீராடு / 16. Shower regularly.

17. ஞயம்பட உரை / 17. Sweeten your speech.

18. இடம்பட வீடு எடேல் / 18. Judiciously space your home.

19. இணக்கம் அறிந்து இணங்கு / 19. Befriend the best.

20. தந்தை தாய்ப் பேண் / 20. Protect your parents.

21. நன்றி மறவேல் / 21. Don't forget gratitude.

22. பருவத்தே பயிர் செய் / 22. Husbandry has its season.

23. மண் பறித்து உண்ணேல் / 23. Don't land-grab.

24. இயல்பு அலாதன செய்யேல் / 24. Desist demeaning deeds.

25. அரவம் ஆட்டேல் / 25. Don't play with snakes.

26. இலவம் பஞ்சில் துயில் / 26. Cotton bed better for comfort.

27. வஞ்சகம் பேசேல் / 27. Don't sugar-coat words.

28. அழகு அலாதன செய்யேல் / 28. Detest the disorderly.

29. இளமையில் கல் / 29. Learn when young.

30. அரனை மறவேல் / 30. Cherish charity.

31. அனந்தல் ஆடேல் / 31. Over sleeping is obnoxious.

32. கடிவது மற / 32. Constant anger is corrosive.

33. காப்பது விரதம் / 33. Saving lives superior to fasting.

34. கிழமைப்பட வாழ் / 34. Make wealth beneficial.

35. கீழ்மை அகற்று / 35. Distance from the wicked.

36. குணமது கைவிடேல் / 36. Keep all that are useful.

37. கூடிப் பிரியேல் / 37. Don't forsake friends.

38. கெடுப்பது ஒழி / 38. Abandon animosity.

39. கேள்வி முயல் / 39. Learn from the learned.

40. கைவினை கரவேல் / 40. Don't hide knowledge.

41. கொள்ளை விரும்பேல் / 41. Don't swindle.

42. கோதாட்டு ஒழி / 42. Ban all illegal games.

43. கெளவை அகற்று / 43. Don't vilify.

44. சக்கர நெறி நில் / 44. Honor your Lands Constitution.

45. சான்றோர் இனத்து இரு / 45. Associate with the noble.

46. சித்திரம் பேசேல் / 46. Stop being paradoxical.

47. சீர்மை மறவேல் / 47. Remember to be righteous.

48. சுளிக்கச் சொல்லேல் / 48. Don't hurt others feelings.

49. சூது விரும்பேல் / 49. Don't gamble.

50. செய்வன திருந்தச் செய் / 50. Action with perfection.

51. சேரிடம் அறிந்து சேர் / 51. Seek out good friends.

52. சையெனத் திரியேல் / 52. Avoid being insulted.

53. சொற் சோர்வு படேல் / 53. Don't show fatigue in conversation.

54. சோம்பித் திரியேல் / 54. Don't be a lazybones.

55. தக்கோன் எனத் திரி / 55. Be trustworthy.

56. தானமது விரும்பு / 56. Be kind to the unfortunate.

57. திருமாலுக்கு அடிமை செய் / 57. Serve the protector.

58. தீவினை அகற்று / 58. Don't sin.

59. துன்பத்திற்கு இடம் கொடேல் / 59. Don't attract suffering.

60. தூக்கி வினை செய் / 60. Deliberate every action.

61. தெய்வம் இகழேல் / 61. Don't defame the divine.

62. தேசத்தோடு ஒட்டி வாழ் / 62. Live in unison with your countrymen.

63. தையல் சொல் கேளேல் / 63. Don't listen to the designing.

64. தொன்மை மறவேல் / 64. Don't forget your past glory.

65. தோற்பன தொடரேல் / 65. Don't compete if sure of defeat.

66. நன்மை கடைப்பிடி / 66. Adhere to the beneficial.

67. நாடு ஒப்பன செய் / 67. Do nationally agreeables.

68. நிலையில் பிரியேல் / 68. Don't depart from good standing.

69. நீர் விளையாடேல் / 69. Don't jump into a watery grave.

70. நுண்மை நுகரேல் / 70. Don't over snack.

71. நூல் பல கல் / 71. Read variety of materials.

72. நெற்பயிர் விளைவு செய் / 72. Grow your own staple.

73. நேர்பட ஒழுகு / 73. Exhibit good manners always.

74. நைவினை நணுகேல் / 74. Don't involve in destruction.

75. நொய்ய உரையேல் / 75. Don't dabble in sleaze.

76. நோய்க்கு இடம் கொடேல் / 76. Avoid unhealthy lifestyle.

77. பழிப்பன பகரேல் / 77. Speak no vulgarity.

78. பாம்பொடு பழகேல் / 78. Keep away from the vicious.

79. பிழைபடச் சொல்லேல் / 79. Watch out for self incrimination.

80. பீடு பெற நில் / 80. Follow path of honor.

81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் / 81. Protect your benefactor.

82. பூமி திருத்தி உண் / 82. Cultivate the land and feed.

83. பெரியாரைத் துணைக் கொள் / 83. Seek help from the old and wise.

84. பேதைமை அகற்று / 84. Eradicate ignorance.

85. பையலோடு இணங்கேல் / 85. Don't comply with idiots.

86. பொருள்தனைப் போற்றி வாழ் / 86. Protect and enhance your wealth.

87. போர்த் தொழில் புரியேல் / 87. Don't encourage war.

88. மனம் தடுமாறேல் / 88. Don't vacillate.

89. மாற்றானுக்கு இடம் கொடேல் / 89. Don't accommodate your enemy.

90. மிகைபடச் சொல்லேல் / 90. Don't over dramatize.

91. மீதூண் விரும்பேல் / 91. Don't be a glutton.

92. முனைமுகத்து நில்லேல் / 92. Don't join an unjust fight.

93. மூர்க்கரோடு இணங்கேல் / 93. Don't agree with the stubborn.

94. மெல்லி நல்லாள் தோள்சேர் / 94. Stick with your exemplary wife.

95. மேன்மக்கள் சொல் கேள் / 95. Listen to men of quality.

96. மை விழியார் மனை அகல் / 96. Dissociate from the jealous.

97. மொழிவது அற மொழி / 97. Speak with clarity.

98. மோகத்தை முனி / 98. Hate any desire for lust.

99. வல்லமை பேசேல் / 99. Don't self praise.

100. வாது முற்கூறேல் / 100. Don't gossip or spread rumor.

101. வித்தை விரும்பு / 101. Long to learn.

102. வீடு பெற நில் / 102. Work for a peaceful life.

103. உத்தமனாய் இரு / 103. Lead exemplary life.

104. ஊருடன் கூடி வாழ் / 104. Live amicably.

105. வெட்டெனப் பேசேல் / 105. Don't be harsh with words and deeds.

106. வேண்டி வினை செயேல் / 106. Don't premeditate harm.

107. வைகறைத் துயில் எழு / 107. Be an early-riser.

108. ஒன்னாரைத் தேறேல் / 108. Never join your enemy.

109. ஓரம் சொல்லேல் / 109. Be impartial in judgement.

- ஔவையார். (Tamil Poet)

Ref:

Aravind T..


Friday, July 24, 2015

Mobile USSD Codes

Very useful information














Aravind T..







Friday, May 15, 2015

Knowing the Quality and Manufacturing country of your mobile phone through IMEI number


Mobile phones now a days have become a necessity rather than luxury, almost every person now a days have their own mobile phone and modern age mobile phones proves very useful to users  as they are feature enriched and can perform many tasks which comes in very handy for an individual for performing his or her day to day tasks. But how many of us know in which country our mobile phone is manufactured and what is the quality of our mobile phone, many of us think that all the latest phones are manufactured in china but that’s not fully true there is no doubt that china is one of the largest mobile phone manufacturers as well as assembler of mobile phones in the world but there are other countries also which assemble mobile phones and the quality of our mobile phones vary according to the manufacturers countries.
So if you want to know in which country your original mobile phone was assembled then here is how to check IMEI number just type *#06# in your mobile phone after pressing the above code the IMEI number of your mobile phone will be displayed on the screen.

IMEI Example: 1 2 3 1 2 3 1 0 2 3 4 2 3 4 5
Now in your IMEI code carefully observe the digit no. 7 & 8 as it is the code which represents that particular country in which your mobile was assembled or manufactured.
For example if the digit no. 7 & 8 of your IMEI no of your mobile id 20 or 02 then it means that your mobile was assembled in Emirates or if the 7 & 8 digit of you mobiles IMEI no is 80 or 08 then it means your mobile was manufactured in Germany.

How to check IMEI number
Below I have mentioned the 7 & 8 digit no. which are the codes of the mobile manufacturing countries.
01 or 10: Finland
(Mobile manufactures in Finland are of the best quality)

00: Original factory made mobile
(Mobiles manufactures in original factory are of best quality)

02 or 20: Emirates
(Mobiles manufactured in Emirates are of Average to good quality)

30 or 03: Korea
(Mobiles manufactured in Korea are of good quality)

04 or 40: China
(Mobiles manufactured in china are average as well as good quality but not as good as 00, 01 or 10)

05 or 50:  Brazil, USA or Finland 
(Good quality mobiles)

06 or 60:  Hong Kong, China or Mexico
(Average quality mobile phones)

08 or 80: Germany
This indicates that your mobile is manufactured in Germany and is of fair quality.

13:  Azerbaijan
Mobiles manufactured in this country are of low to medium quality

So next time you plan to buy a cheap and best mobile provider  just confirm its manufacturing country and quality with the help of the above given codes which can help in getting an original good quality mobile phones. A great way to check mobile.


Ref:

Aravind T..